சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் சிறந்த பரிகாரம்.
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing
Popular Posts
Saturday, 3 September 2016
Sunday, 28 August 2016
அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.
இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.
கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு.
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நீல சங்கு பூவினால் சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை செய்தால
நீல சங்கு பூவினால் சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை செய்தால் ஏழரை சனி பாதிப்பு குறையும்.தரித்திரம் விலகும். கடன் தீரும், கொடுத்த பணம் வசூலாகும்...அவம
ானம்,பழிச்சொற்கள் நீங்கும்..-மகாபாரதம்
Thursday, 18 August 2016
ஸ்ரீகணபதி சஹஸ்ரநாம ஸ்லோகங்களும் பலன்களும்:

ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
நல்ல காரியங்களை அமாவசை தினத்தில் துவங்கலாமா?

இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும்...
செய்வினை பாதிப்பை நீக்கும் சகஸ்ரலிங்க வழிபாடு!!!

Thursday, 21 April 2016
Hanuman Jayanti Greetings to All...Jai Sri Ram
bhavan prabhur aham dasa iti yatra vilupyate
Irumpili Kali Devotees
LinkWithin
Connect with FB
Disclaimer:
Labels
sarve bhadrani pashyantu, ma kashchit dukkh bhagbhavet"
Contact Form
Followers
A Quote from Max Mueller
“If I were asked under what sky the human mind has most fully developed some of its choicest gifts, has most deeply pondered on the greatest problems of life, and has found solutions, I should point to India”
Sri Elankam Devi Temple Colachel
"O Mother! May I with Your grace desist from wicked thoughts and bad habits that weakens me and always be grateful to You for endowing me with powers of discrimination, of detachment, of evaluation.." "....Bhakthi purifies the heart, elevates the feelings and universalizes the vision. It also brings down the Grace of God"

