
துர்க்கா தேவி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும்
நூற்றாண்டு புகழும் தூற்றாத மனமும்
நேயர்கள் பெற்றுள்ள தாயே எங்கள் கருமாரி
நீயே அருள்புரிவாய் நிமலியே ஈசன் கமலியே தேவி
Note: Dear Friends….Excuse any mistake in my writing
![]() |
ஓம் காள்யை நம ஓம் கபாலின்யை நம ஓம் காந்தாயை நம ஓம் காமதாயை நம ஓம் சுந்தர்யை நம ஓம் காளராத்ர்யை நம ஓம் காளிகாயை நம ஓம் காலபைரவ பூஜிதாயை நம ஓம் குருகுல்லாயை நம ஓம் காமின்யை நம ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம ஓம் குலீனாயை நம ஓம் குலகர்த்ர்யை நம ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம ஓம் காம்யாயை நம ஓம் காம ஸ்வரூபிண்யை நம ஓம் ககாரவர்ண நிலயாயை நம ஓம் காமதேனவே நம ஓம் கராளிகாயை நம ஓம் குலகாந்தாயை நம ஓம் கராளாஸ்யாயை நம ஓம் காமார்த்தாயை நம ஓம் கலாவத்யை நம ஓம் க்ருசோதர்யை நம ஓம் காமாக்யாயை நம ஓம் கௌமார்யை நம ஓம் குலஜாயை நம ஓம் குலமான்யாயை நம ஓம் கீர்த்திவர்தின்யை நம ஓம் கமஹாயை நம ஓம் குலபூஜிதாயை நம ஓம் காமேச்வர்யை நம ஓம் காமகாந்தாயை நம ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம ஓம் காமதாத்ர்யை நம ஓம் காமஹர்த்ர்யை நம ஓம் க்ருஷ்ணாயை நம ஓம் கபர்தின்யை நம ஓம் குமுதாயை நம ஓம் கிருஷ்ண தேஹாயை நம ஓம் காளிந்த்யை நம ஓம் குலபூஜிதாயை நம ஓம் காச்யப்யை நம ஓம் க்ருஷ்ணமாத்ரே நம ஓம் குலிசாங்க்யை நம ஓம் கலாயை நம ஓம் க்ரீம் ரூபாயை நம ஓம் குலகம்யாயை நம ஓம் கமலாயை நம ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம ஓம் க்ருசாங்க்யை நம ஓம் கின்னர்யை நம ஓம் கர்த்ர்யை நம ஓம் கலகண்ட்யை நம ஓம் கார்த்க்யை நம ஓம் கம்புகண்ட்யை நம ஓம் கௌலின்யை நம ஓம் கௌமுத்யை நம ஓம் காம ஜீவன்யை நம ஓம் குலஸ்த்ரியை நம ஓம் கீர்த்திதாயை நம ஓம் க்ருத்யாயை நம ஓம் கீர்த்தயே நம ஓம் குலபாலிகாயை நம ஓம் காமதேவகலாயை நம ஓம் கல்பலதாயை நம ஓம் காமாங்க வர்த்தின்யை நம ஓம் குந்தாயை நம ஓம் குமுதப்ரியாயை நம ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம ஓம் காதம்பின்யை போற்றி ஓம் கமலின்யை நம ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம ஓம் குமாரீ பூஜனரதாயை நம ஓம் குமாரீ கண சோபிதாயை நம ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம ஓம் கங்காளாயை நம ஓம் கமனீயாயை நம ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம ஓம் கபாலகட்வாங்க தராயை நம ஓம் காலபைரவ ரூபிண்யை நம ஓம் கோடர்யை நம ஓம் கோடராக்ஷ்யை நம ஓம் காச்யை நம ஓம் கைலாச வாஸின்யை நம ஓம் காத்யாயன்யை நம ஓம் கார்யகர்யை நம ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம ஓம் காமாகர்ஷண ரூபாயை நம ஓம் காமபீட நிவாஸின்யை நம ஓம் கங்கின்யை நம ஓம் காகின்யை நம ஓம் க்ரீடாயை நம ஓம் குத்ஸிதாயை நம ஓம் கலஹப்ரியாயை நம ஓம் குண்டகோலோலோத்பவ நம ஓம் ப்ராணாயை நம ஓம் கௌசிக்யை நம ஓம் கும்ரஸ்தன்யை நம ஓம் கலாக்ஷõயை நம ஓம் காவ்யாயை நம ஓம் கோகநதப்ரியாயை நம ஓம் காந்தாரவாஸின்யை நம ஓம் காந்த்யை நம ஓம் கடினாயை நம ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும். |
![]() |
ஓம் காளியே போற்றி ஓம் காக்குமன்னையே போற்றி ஓம் அனுக்ரஹ காளியே போற்றி ஓம் அல்லலறுப்பவளே போற்றி ஓம் அஷ்டபுஜ காளியே போற்றி ஓம் அகா நாசினியே போற்றி ஓம் அளத்தற்கரியவளே போற்றி ஓம் அங்குசபாசமேந்தியவளே போற்றி ஓம் ஆதாரசக்தியே போற்றி ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி ஓம் இளங்காளியே போற்றி ஓம் இடுகாட்டுமிருப்பவளே போற்றி ஓம் இஷ்டதேவதையே போற்றி ஓம் இடர் பொடிப்பவளே போற்றி ஓம் ஈறிலாளே போற்றி ஓம் ஈரெண்முகத்தாளே போற்றி ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி ஓம் உக்ரகாளியே போற்றி ஓம் உச்சிகாளியே போற்றி ஓம் உச்சினிமாகாளியே போற்றி ஓம் உதிரமேற்றவளே போற்றி ஓம் ஊழிசக்தியே போற்றி ஓம் எழுதலைக்காளியே போற்றி ஓம் எட்டெட்டு கரத்தாளே போற்றி ஓம் எதிர் இலாளே போற்றி ஓம் எலுமிச்சைப்பிரியையே போற்றி ஓம் ஓங்காரியே போற்றி ஓம் ஹும்காரியே போற்றி ஓம் கபாலியே போற்றி ஓம் கங்காளியே போற்றி ஓம் கரிய காளியே போற்றி ஓம் கட்வாங்கதாரியே போற்றி ஓம் கபந்தவாகினியே போற்றி ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி ஓம் காமகாளியே போற்றி ஓம் காலபத்னியே போற்றி ஓம் குஹ்யகாளியே போற்றி ஓம் குங்கும காளியே போற்றி ஓம் சமரிலாளே போற்றி ஓம் சம்ஹார காளியே போற்றி ஓம் சவ ஆரோகணியே போற்றி ஓம் சண்டமுண்டசம்ஹாரியே போற்றி ஓம் சிம்மவாகினியே போற்றி ஓம் சிககுண்டலதாரியே போற்றி ஓம் சித்த காளியே போற்றி ஓம் சிறுவாச்சூராளே போற்றி ஓம் சிவசக்தியே போற்றி ஓம் சீலைக்காளியே போற்றி ஓம் சுடலைக் காளியே போற்றி ஓம் சுந்தர மாகாளியே போற்றி ஓம் சுரகாளியே போற்றி ஓம் சூல தாரியே போற்றி ஓம் செங்காளியே போற்றி ஓம் செந்தூரம் ஏற்பவளே போற்றி ஓம் சோமகாளியே போற்றி ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி ஓம் தன காளியே போற்றி ஓம் தக்ஷிணகாளியே போற்றி ஓம் தண்டினியே போற்றி ஓம் தசமுகியே போற்றி ஓம் தாண்டவியே போற்றி ஓம் தாருகனையழித்தவளே போற்றி ஓம் திகம்பரியே போற்றி ஓம் திரிபுரஜனனியே போற்றி ஓம் தில்லைக்காளியே போற்றி ஓம் தீதழிப்பவளே போற்றி ஓம் நாத ஆதாரமே போற்றி ஓம் நாகாபரணியே போற்றி ஓம் நர்த்தன காளியே போற்றி ஓம் நிர்வாணியே போற்றி ஓம் நித்திய காளியே போற்றி ஓம் நிக்ரஹ காளியே போற்றி ஓம் பல்பெயராளே போற்றி ஓம் பராசக்தியே போற்றி ஓம் பஞ்சகாளியே போற்றி ஓம் பத்ரகாளியே போற்றி ஓம் பஞ்சமுகியே போற்றி ஓம் பயங்கரியே போற்றி ஓம் பல்வடிவினனே போற்றி ஓம் பாதாளகாளியே போற்றி ஓம் பூத காளியே போற்றி ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி ஓம் பெருங்கண்ணியே போற்றி ஓம் பேராற்றலே போற்றி ஓம் பொன்காளியே போற்றி ஓம் பொல்லாரையழிப்பவளே போற்றி ஓம் மதுரகாளியே போற்றி ஓம் மடப்புரத்தாளே போற்றி ஓம் ம(க)õகாளியே போற்றி ஓம் மகாமாயையே போற்றி ஓம் மங்களரூபியே போற்றி ஓம் முக்கண்ணியே போற்றி ஓம் மூவுலக நாயகியே போற்றி ஓம் மூர்க்க காளியே போற்றி ஓம் மோக நாசினியே போற்றி ஓம் யக்ஷிணி காளியே போற்றி ஓம் யோகீஸ்வரியே போற்றி ஓம் ரக்ஷிணி காளியே போற்றி ஓம் ரௌத்திரியே போற்றி ஓம் வடபத்ரகாளியே போற்றி ஓம் வங்கத்து தேவியே போற்றி ஓம் விரிசடையாளே போற்றி ஓம் வீரசக்தியே போற்றி ஓம் வித்யா தேவியே போற்றி ஓம் வீரமாகாளியே போற்றி ஓம் வெக்காளியே போற்றி ஓம் வெற்றி வடிவே போற்றி ஓம் காளீஸ்வரித்தாயே போற்றி |