சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் சிறந்த பரிகாரம்.
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing
Popular Posts
Saturday, 3 September 2016
Sunday, 28 August 2016
அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.
இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.
கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு.
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நீல சங்கு பூவினால் சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை செய்தால
நீல சங்கு பூவினால் சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை செய்தால் ஏழரை சனி பாதிப்பு குறையும்.தரித்திரம் விலகும். கடன் தீரும், கொடுத்த பணம் வசூலாகும்...அவம
ானம்,பழிச்சொற்கள் நீங்கும்..-மகாபாரதம்
Thursday, 18 August 2016
ஸ்ரீகணபதி சஹஸ்ரநாம ஸ்லோகங்களும் பலன்களும்:
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
நல்ல காரியங்களை அமாவசை தினத்தில் துவங்கலாமா?
இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும்...
செய்வினை பாதிப்பை நீக்கும் சகஸ்ரலிங்க வழிபாடு!!!
Thursday, 21 April 2016
Hanuman Jayanti Greetings to All...Jai Sri Ram
bhavan prabhur aham dasa iti yatra vilupyate
Friday, 15 April 2016
9th day of Navratri: Dedicated to Maa Siddhidatri
Maa Mahagauri is Worshiped on 8th Day of Navratri
Thursday, 14 April 2016
7th day of Navaratri: Dedicated to Goddess #Kalratri
Tuesday, 12 April 2016
6th day of Navaratri: Dedicated to Goddess #Katyayani
இனிய வசந்த (Chaitra Navratri) நவராத்ரி வாழ்த்துக்கள்!!
இன்று 6th day of வஸந்த நவராத்ரி!!
Monday, 11 April 2016
5th day of Navratri: Dedicated to Goddess #SkandaMata
DeviSkanda Mata is Worshiped on Fifth Day of Navratri
Shubhdastu Sada Devi Skanda Mata Yashashvini ||
Sunday, 10 April 2016
Navratri 4th Day of Hindu Festival Is Dedicated to Maa Kushmanda
Navratri of Goddess Durga | 8 - 15 April 2016!!
Fourth day of Navratri is also known as Varad Vinayak Chaturthi or Maha Chaturthi or Bhouma Chaturthi. In 2010, fourth day of Navratri date is October 11th, Monday. As part of Navadevi sampradaya puja, Annapurna puja is observed on fourth day of Navratri. Goddess Durga is adorned and worshipped in the form of Annapurna mata. Kushmanda Navadurga is worshipped in Navadurga Puja.
Shodashi Dasamahavidya Puja (Lalita Tripura Sundari Puja) is also performed by some sects of devotees on Maha Chaturthi of Navratri Durga Puja. Goddess Vaishnavi Devi is the Saptamatrika Devata worshipped on Chaturthi in Navratri Puja.
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नम:।।
Saturday, 9 April 2016
Navratri 3rd Day of Hindu Festival Is Dedicated to Goddess Chandraghanta
Goddess Chandraghanta
Second day of Navratri: Worshipping Maa Brahmcharini
Friday, 8 April 2016
Devi Shailputri is Worshiped on First Day of Navratri
Chaitra Navratri Ghatasthapana Starts in : 08/04/2016
For good health and prevention of health problems
For Saving form dangers, evils and ghosts
For getting married specially in difficult situations
For saving love or marriage
For good communication, for understandings & harmony in marital life
For help or victory in court cases
For help in spiritual motivation of children
For ambitious income
For improving business
For family welfare and peace
For success & prosperity in life
For spiritual power, motivation & enlightenment
This day is very auspicious for all kind of Yagyas including following:
For good health and prevention of health problems
For Saving form dangers, evils and ghosts
For getting married specially in difficult situations
For saving love or marriage
For good communication, for understandings & harmony in marital life
For help or victory in court cases
For help in spiritual motivation of children
For ambitious income
For improving business
For family welfare and peace
For success & prosperity in life
For spiritual power, motivation & enlightenment
Sharada Navaratri: This is the most important of the Navratris. It is simply called Maha Navratri (the Great Navratri) and is celebrated in the month of Ashvina. Also known as Sharad Navaratri, as it is celebrated during Sharad (beginning of winter, September–October).
!! OM Shailputri Maiya Rakhsa Karo !!
!! OM Jag-Jana-ni Devi Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Bhramcharni Maiya Rakhsa Karo !!
!! OM Bhavatarani Devi Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Chandraghanta Chandi Rakhsa Karo !!
!! OM Bhayaharini Maiya Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Kushmanda Tum Hi Rakhsa Karo !!
!! OM Shakthirupa Maiya Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Skandmata Mata Maiya Rakhsa Karo !!
!! OM Jagadamba Jana-ni Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Kaatyayani Maiya Rakhsa Karo !!
!! OM Pap-nashini Ambe Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Kaalratri Kali Rakhsa Karo !!
!! OM Sukhadati Maiya Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Mahagauri Maiya Rakhsa Karo !!
!! OM Bhaktidati Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
!! OM Siddhiratri Maiya Rakhsa Karo !!
!! OM Nav Durga Devi Rakhsa Karo !!
!! OM Nav Durga Namah !!
!! OM Jag-Jana-ni Namah !!
அம்பாளுக்கு உகந்த நவராத்ரி, ஆஷாட
நவராத்ரிசாரதா நவராத்ரி வாராஹி நவராத்ரி
வஸந்த நவராத்ரி என நான்கு வகைப்படும்.
அதில் சாரதா நவராத்ரியும், வசந்த நவராத்ரியும்
ஜனங்களிடையே ப்ரபலமானவை.
பூஜை ஜபம் இவற்றை ச்ரத்தையுடன் செய்து
வந்தால் தேவியின் அருள் கடாக்ஷம் கிட்டும்
என்பது திண்ணம்!
மந்திரத்தை ஜபிக்கலாம்.
பாசாங்குசௌ புஸ்தகம்,மாணிக்யாக்ஷ
ஸ்ருஜவரம்மணிமயீம் வீணா முரோஜத்வயே
பாணிப்யாம் அபயம் வரஞ்ச தததீம் ப்ரஹ்மாதி
ஸேவ்யாம் பராம்,ஸிந்தூராருண விக்ரஹாம்
பகவதீம் தாம் ஷோடசீம் ஆச்ரயே||
அங்குசம்,புஸ்தகம்,சிறந்த மாணிக்க அக்ஷமாலை,
அபய முத்திரை,வரமுத்திரை இவற்றை தரித்து,
இருகைகளால் நகில்களின் மேலுறையும், வீணையும்
அணைத்திருப்பவளாயும்,ப்ரம்மாதி தேவர்களால்
சேவிக்கப்பட்டபரதேவதையாயும்,சிந்தூரச்
சிவப்பு வண்ணத் திருமேனி படைத்தவளயும்
உள்ள பகவதி ஷோடசிதேவியை நான்
சரணடைகிறேன் .
ஸௌபாக்யாம் |
அருணாம் அதிசய கருணாம் அபி நவ குல ஸுந்தரீம்
ஆச்ரயே||
அளவு கடந்த ஆனந்த ஸௌபாக்யமாகிய
அம்பையுடையவளாகவும்,உதய கால
ஸூர்யன் போன்ற சிவந்த திருமேனி
உடையவளாகவும், அதிசயமான கருணையே
வடிவெடுத்தவளாகவும்,மூலாதாரம் முதல்
ஸஹஸ்ராரம் வரை உள்ள சக்கரங்களில்
புதிது புதிதான அழகுடன் விள்ங்குபவளாயும்
உல்ல பரதேவதையை நான் வணங்குகிறேன்.
சமயாசார ஆத்ம பூஜை சொல்லப்படுகிறது.
எப்படி?
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமணம் அசனாத்யாஹுதி விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகிலம் ஆத்மார்ப்பண
த்ருசா
ஸபர்யா-பர்யாய: தவ பவது யன்மே விலஸிதம்||
ஜபமாகவும், கைத்தொழில் அனைத்தும் முத்திரையின்
விளக்கமாகவும்,நடை ப்ரதக்ஷிணமாகவும், உண்டி(சாப்பாடு)
முதலியவை உனக்கு ஆஹூதியாகவும் படுத்துக்
கொள்ளுதல் நமஸ்காரமாகவும், இன்னும் சுகமாக
முயற்சியின்றி எனது செயல் யாவும் உனது பூஜை
முறையாகவும் ஆகட்டும் என என்பதாக ஆதிசங்கர
பகவத் பாதாள் நமது செயல் யாவற்றையும்
பூஜா க்ரமமாகச் சொல்லி நம்மை தேவியிடத்தில்
ஈடுபடச் செய்கிறார்.
திதி மண்டலமாக அம்பாளை வழிபட்டு
பௌர்ணமி பூஜையுடன் நிறைவு செய்வோமாக!