சரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீ ப்ரதா பத்மநிலையா பத்மாழீ பத்மவகத்ரகா
சிவானுஜா புஸ்தகப்பிருத் ஞானமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மகாபாதக நாசினி
மகாஸ்ரயா மாலீநீச மகாபோகா மகாயுஜா
மகாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மகாகாளீ மகாபாஸா மஹாகாரா மஹாங்குசா
பீதாச விமலா விஸ்வா வித்யுன் மாலாசா வைஷ்ணவி
சந்திரிகா சந்திர வதனா சந்திரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுர ஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மகா பத்ரா மகா பலா
போகதா பாரதீபாமா கோவிந்தா கோமதீ சிவா
ஜடிலா வந்திய வாஸாச விந்தியாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ
பிரஹ்மஞ்ஞானைக ஸாதநா
ஸெளதாமினி ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாஸினி ஸுநாஸாச விநித்ரா பத்ம லோசநா
வித்யாரூபா விசாலாக்ஷ? ப்ரம்மஜாயா மஹாப்லா
திரயீமூர்த்திஸ் திரிகாலஞ்ஜா த்ரிகுணா சாஸ்திர ரூபிணி
சும்பாசுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்த பீஜ நிஹந்த் ரீ ச சாமுண்டா சாம்பிகா ததா
முண்டகாய ப்ரஹரணா தூம்ர லோசனா மர்த்தனா
ஸர்வ தேதூ ஸ்ததா ஸெளம்யா ஸுராஸு நமஸ்கிருதா
காளராத்ரீ கலாதாரா ரூப ஸெளபாக்ய தாயினி
வாக்தே வீச வரா ரோஹா வாரிஜாஸனா
சித்ராம்பரா சித்ர கந்த்தா சித்ரா மால்ய விபூஷீதா
காந்தா காம ப்ரதா வந்தியா வித்யாதரா ஸுபூஜிதா
ஸ்வேதா நநா நீலபுஜா சதுர் வர்க்க பலப்ரதா
சதுரா நந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஜ்ஜநா
ஹம்ஸாஸன நீல ஜங்கா பிரம்ம விஷ்ணு சிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாமாஷ் டோத்தரம் சதம்.
- சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்
......................................................
......................................................
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பர்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்!
ஓம் வாக் தேவீச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்தோ வாணீ ப்ரசோதயாத்!
............................................................................................................................................................................................
சரஸ்வதி தேவிதான், நம் மனக்கண் முன் வருவாள். கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு, ஞானத்தின் வெளிப்பாடான வெண் தாமரை மீது அமர்ந்து கொண்டு மென்மையான தோற்றம் கொண்ட ஒரு சாத்வீக தேவதை அம்சமே சரஸ்வதிதேவி.
மாணவ மணிகள் அதிகாலையிலேயே குளித்து முடித்து சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்திற்கு முன்பு வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று நெய் தீபமேற்றி கீழ்கண்ட மந்திரத்தை 24 முறை அல்லது 48 முறை கூறி வர வேண்டும்.
'ஓம் ஐம் ஸாரஸ்வத்யை நமஹ'
இந்த மந்திரத்தைத் தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 48 முறை சொல்லி வருவதால் பாடங்களில் கிரகிப்புத் திறன் நிச்சயமாக கூடி வரும்.
No comments:
Post a Comment