Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday, 8 February 2015

காளி அஷ்டோத்திர சத நாமாவளி

காளி அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் காள்யை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமதாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் காளிகாயை நம
ஓம் காலபைரவ பூஜிதாயை நம
ஓம் குருகுல்லாயை நம
ஓம் காமின்யை நம

ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
ஓம் குலீனாயை நம
ஓம் குலகர்த்ர்யை நம
ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
ஓம் காம்யாயை நம
ஓம் காம ஸ்வரூபிண்யை நம
ஓம் ககாரவர்ண நிலயாயை நம
ஓம் காமதேனவே நம
ஓம் கராளிகாயை நம

ஓம் குலகாந்தாயை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் காமார்த்தாயை நம
ஓம் கலாவத்யை நம
ஓம் க்ருசோதர்யை நம
ஓம் காமாக்யாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் குலஜாயை நம
ஓம் குலமான்யாயை நம
ஓம் கீர்த்திவர்தின்யை  நம

ஓம் கமஹாயை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் காமகாந்தாயை நம
ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
ஓம் காமதாத்ர்யை நம
ஓம் காமஹர்த்ர்யை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் கபர்தின்யை நம
ஓம் குமுதாயை நம

ஓம் கிருஷ்ண தேஹாயை நம
ஓம் காளிந்த்யை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காச்யப்யை நம
ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
ஓம் குலிசாங்க்யை நம
ஓம் கலாயை நம
ஓம் க்ரீம் ரூபாயை நம
ஓம் குலகம்யாயை நம
ஓம் கமலாயை நம

ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
ஓம் க்ருசாங்க்யை நம
ஓம் கின்னர்யை நம
ஓம் கர்த்ர்யை நம
ஓம் கலகண்ட்யை நம
ஓம் கார்த்க்யை நம
ஓம் கம்புகண்ட்யை நம
ஓம் கௌலின்யை நம
ஓம் கௌமுத்யை நம
ஓம் காம ஜீவன்யை நம

ஓம் குலஸ்த்ரியை நம
ஓம் கீர்த்திதாயை நம
ஓம் க்ருத்யாயை நம
ஓம் கீர்த்தயே நம
ஓம் குலபாலிகாயை நம
ஓம் காமதேவகலாயை நம
ஓம் கல்பலதாயை நம
ஓம் காமாங்க வர்த்தின்யை நம
ஓம் குந்தாயை நம
ஓம் குமுதப்ரியாயை நம

ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
ஓம் காதம்பின்யை போற்றி
ஓம் கமலின்யை நம
ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
ஓம் குமாரீ பூஜனரதாயை நம
ஓம் குமாரீ கண சோபிதாயை நம
ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
ஓம் கங்காளாயை நம
ஓம் கமனீயாயை நம

ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
ஓம் கபாலகட்வாங்க தராயை நம
ஓம் காலபைரவ ரூபிண்யை நம
ஓம் கோடர்யை  நம
ஓம் கோடராக்ஷ்யை நம
ஓம் காச்யை நம
ஓம் கைலாச வாஸின்யை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் கார்யகர்யை நம
ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம

ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
ஓம் காமபீட நிவாஸின்யை நம
ஓம் கங்கின்யை நம
ஓம் காகின்யை நம
ஓம் க்ரீடாயை நம
ஓம் குத்ஸிதாயை நம
ஓம் கலஹப்ரியாயை நம
ஓம் குண்டகோலோலோத்பவ நம
ஓம் ப்ராணாயை நம
ஓம் கௌசிக்யை நம

ஓம் கும்ரஸ்தன்யை நம
ஓம் கலாக்ஷõயை நம
ஓம் காவ்யாயை நம
ஓம் கோகநதப்ரியாயை நம
ஓம் காந்தாரவாஸின்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் கடினாயை நம
ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம

மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும்.

மகா காளியம்மன் போற்றி

மகா காளியம்மன் போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் காக்குமன்னையே போற்றி
ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
ஓம் அல்லலறுப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜ காளியே போற்றி
ஓம் அகா நாசினியே போற்றி
ஓம் அளத்தற்கரியவளே போற்றி
ஓம் அங்குசபாசமேந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி

ஓம் இளங்காளியே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவளே போற்றி
ஓம் இஷ்டதேவதையே போற்றி
ஓம் இடர் பொடிப்பவளே போற்றி
ஓம் ஈறிலாளே போற்றி
ஓம் ஈரெண்முகத்தாளே போற்றி
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
ஓம் உக்ரகாளியே போற்றி
ஓம் உச்சிகாளியே போற்றி
ஓம் உச்சினிமாகாளியே போற்றி

ஓம் உதிரமேற்றவளே போற்றி
ஓம் ஊழிசக்தியே போற்றி
ஓம் எழுதலைக்காளியே போற்றி
ஓம் எட்டெட்டு கரத்தாளே போற்றி
ஓம் எதிர் இலாளே போற்றி
ஓம் எலுமிச்சைப்பிரியையே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் ஹும்காரியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் கங்காளியே போற்றி

ஓம் கரிய காளியே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கபந்தவாகினியே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
ஓம் காமகாளியே போற்றி
ஓம் காலபத்னியே போற்றி
ஓம் குஹ்யகாளியே போற்றி
ஓம் குங்கும காளியே போற்றி
ஓம் சமரிலாளே போற்றி
ஓம் சம்ஹார காளியே போற்றி

ஓம் சவ ஆரோகணியே போற்றி
ஓம் சண்டமுண்டசம்ஹாரியே போற்றி
ஓம் சிம்மவாகினியே போற்றி
ஓம் சிககுண்டலதாரியே போற்றி
ஓம் சித்த காளியே போற்றி
ஓம் சிறுவாச்சூராளே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சீலைக்காளியே போற்றி
ஓம் சுடலைக் காளியே போற்றி
ஓம் சுந்தர மாகாளியே போற்றி

ஓம் சுரகாளியே போற்றி
ஓம் சூல தாரியே போற்றி
ஓம் செங்காளியே போற்றி
ஓம் செந்தூரம் ஏற்பவளே போற்றி
ஓம் சோமகாளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தன காளியே போற்றி
ஓம் தக்ஷிணகாளியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் தசமுகியே போற்றி

ஓம் தாண்டவியே போற்றி
ஓம் தாருகனையழித்தவளே போற்றி
ஓம் திகம்பரியே போற்றி
ஓம் திரிபுரஜனனியே போற்றி
ஓம் தில்லைக்காளியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நர்த்தன காளியே போற்றி
ஓம் நிர்வாணியே போற்றி

ஓம் நித்திய காளியே போற்றி
ஓம் நிக்ரஹ காளியே போற்றி
ஓம் பல்பெயராளே போற்றி
ஓம் பராசக்தியே போற்றி
ஓம் பஞ்சகாளியே போற்றி
ஓம் பத்ரகாளியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் பல்வடிவினனே போற்றி
ஓம் பாதாளகாளியே போற்றி

ஓம் பூத காளியே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பெருங்கண்ணியே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் பொன்காளியே போற்றி
ஓம் பொல்லாரையழிப்பவளே போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மடப்புரத்தாளே போற்றி
ஓம் ம(க)õகாளியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி

ஓம் மங்களரூபியே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் மூவுலக நாயகியே போற்றி
ஓம் மூர்க்க காளியே போற்றி
ஓம் மோக நாசினியே போற்றி
ஓம் யக்ஷிணி காளியே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் ரக்ஷிணி காளியே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வடபத்ரகாளியே போற்றி

ஓம் வங்கத்து தேவியே போற்றி
ஓம் விரிசடையாளே போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் வீரமாகாளியே போற்றி
ஓம் வெக்காளியே போற்றி
ஓம் வெற்றி வடிவே போற்றி
ஓம் காளீஸ்வரித்தாயே போற்றி

பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் சகல சந்தோஷத்துடனும் இருந்து இல்லத்தில் லக்ஷ்மீ கடாக்ஷம் நிறைந்திருக்க சொல்லவேண்டிய ஸ்லோகம்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

வளமான ஜய வருடம் தைமாதம் 23ம் தேதி திருதியையுடன் பூரம் நக்ஷத்திரம் சேர்ந்த வெள்ளிக்கிழமை தை கடைசி வெள்ளி

பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் சகல சந்தோஷத்துடனும் இருந்து இல்லத்தில் லக்ஷ்மீ கடாக்ஷம் நிறைந்திருக்க சொல்லவேண்டிய ஸ்லோகம் தினம் 12முறை சொல்லனும்.

இதை கன்யா பெண்களும் சொல்ல நல்ல வரன் அமைந்து தீர்க்க ஆயுளையும் சுமங்கலிதன்மையையும் கொடுக்கும்.

#மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவீ
நாராயணீ நமோஸ்துதே#

இனிய மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க ஸ்ரீகனகவல்லி தாயார் சமேத ஸ்ரீவீரராகவ பெருமாளை ப்ரார்த்திக்கிறேன். 

அன்புடன்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
GG, IIIrd Block, Alsa Green Park, Nehru Nagar, Chrompet 
mannargudirs1960@gmail.com
Phone : 044-22230808 / 9445617308தினம் 12முறை சொல்லனும்.

இதை கன்யா பெண்களும் சொல்ல நல்ல வரன் அமைந்து தீர்க்க ஆயுளையும் சுமங்கலிதன்மையையும் கொடுக்கும்.

‪#‎மங்களே‬ மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவீ
நாராயணீ நமோஸ்துதே#

இனிய மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க ஸ்ரீகனகவல்லி தாயார் சமேத ஸ்ரீவீரராகவ பெருமாளை ப்ரார்த்திக்கிறேன்.

Saturday, 7 February 2015

தை மாதம் பிறந்தாலே வரன் தேடும் படலம் தொடங்கி விடுகிறது


    திருமண தடை, மணவாழ்க்கையில் நிம்மதியின்மை, சரியானபடி மணவாழ்க்கை அமையாது போகுதல் இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது இவற்றுக்கு தீர்வாக பல புராதன கோவில்கள் உள்ளது.
    இந்த கோவில்களின் சக்தி மேற்படி குறைகள் உடனடி நீங்குவதன் மூலம் காணலாம்.

    இன்று தை கடைசி வெள்ளிக்கிழமை அருகிலுள்ள மஹாலக்ஷ்மி கோவில் அல்லது அம்பாள் கோவிலுக்கு சென்று தாயார் சன்னதிமுன் நின்று சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்யுங்கள்.

கர்வம் அகம்பாவம் இருந்தால் நிச்சயம் அழிவு தான்


    ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
    சுபமான ஜய வருடம் தைமாதம் 24ம் தேதி திருதியையுடன் உத்திர நக்ஷத்திரம் சேர்ந்த சனிவாரம் சங்கட ஹர சதூர்த்தி
    மற்றவர்களுக்கு துன்பம் தராதவகையில் நடந்து கொள்வதே நல்லது செய்தது போலாகும். வீன் பொறாமை ஆணவம் கர்வத்தினால் செய்யும் பாபங்கள் பின்னர் நம்மை கொடிய துன்பத்தில் ஆழ்த்திவிடும். நம்மிடம் எத்தனை திறமை இருந்தாலும் கர்வம் அகம்பாவம் இருந்தால் நிச்சயம் அழிவு தான் பெருமையும் குறையும்.
    இனிய மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க திருவேங்கடமுடையானை ப்ரார்த்திக்கிறேன்.




Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)